திரு சக்திவேல் அவர்களுக்கு
ஒரு பதிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ளாமல், அல்லது அந்த பதிவின் தன்மையை தெரிந்து கொள்ளாமல் மனம் நோகச்செய்யும் பதிவர்களின் பின்னூட்டங்களை படித்து உண்மையிலேயே நான் மனம் வருந்தினேன்.....
நான் கடந்த ஒரு ஆண்டுக்குமேல் தமிழ்மணம் வாசகன்எழுத்தாளன் என்பவன் தன் ஆளுமையை எவரிடமும் அடங்காது உங்களை போன்ற உண்மைகளை உரித்து போட்டால் பொழப்பு நடக்காது பொய்களை போற்றுங்கள் பின்னணி பலம் சேரும் பதிவு என்பது கிணற்று தவளை போல அதை நீங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம் இனி எழுதுவதை நிறுத்திவிடுங்கள் ...எனக்கு படிக்க மட்டுமே தெரியும் பதிவு எழுத தெரியாது நீங்கள் நீங்களாகவே இருங்கள் ...இப்படிக்கு தமிழ்மண வாசகன் முத்துக்குமார்
Tuesday, July 21, 2009
Subscribe to:
Comments (Atom)